சனி, 7 செப்டம்பர், 2019

#433 - தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த தாவீது, கோலியாத்தை கொல்வதற்கு ஏன் 5 கற்களை எடுக்க வேண்டும்?

#433 - *கேள்வி* தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த தாவீது, கோலியாத்தை கொல்வதற்கு ஏன் 5 கற்களை எடுக்க வேண்டும்?*

*பதில்* :
தேவன் மீது நிச்சயமாக எந்த சந்தேகமும் தாவீதுக்கு கிடையாது (1சாமு 17:26, 32, 36, 45-46)

மேலும் ர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான் தாவீது (1சாமு 17:47)

5கற்கள் ஏன் எடுத்தார் என்கிற அவசியத்தை தாவீதோ / வேதத்தின் வேறு பகுதியிலோ சொல்லப்பட வில்லை.

கோலியாத்திற்கு அவனை போலவே இராட்சதர்களாக நின்ற 4 பிள்ளைகள் உண்டு என்பதும் அவர்கள் ஒருவேளை எதிர்க்க வரலாம் என்று தாவீது நினைத்து அவர்களுக்காக ஆளுக்கு ஒன்றாக மேலும் 4 கற்களை எடுத்தாரோ தொியவில்லை - என்னுடைய அநுமானம் தான் இது. (2சாமு 21:15-22)
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக