சனி, 31 ஆகஸ்ட், 2019

#397 *கேள்வி* ஆதி 26:4 இல் உள்ள விதி, கற்பனை, நியமம், பிரமாணம் - ஆகியவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன? Please explain brother

#397 - *ஆதி. 26:4 இல் உள்ள விதி, கற்பனை, நியமம், பிரமாணம் - ஆகியவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன?* Please explain brother

*பதில்* :
விதி = தேவனின் வார்த்தை
கற்பனை =  கட்டளை
நியமம் = ஆணை
பிரமாணம் = சட்டம்  

ஆதி. 26:4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்....

மேலே உள்ள வார்த்தையின் வித்தியசத்தை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக