#401 - *387-க்கான பதில் கேள்விக்கேற்ற பதில் இல்லை........
ஞானஸ்நானத்திற்கு முன்பும் அபிஷேகம் கொடுக்கபட்டுள்ளது*- எப்படி?
*பதில்*
:
அப்.
10ம் அதிகாரத்தின் நிகழ்வை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
இஸ்ரவேலருக்கு
மாத்திரமே இரட்சிப்பு என்று யூதர்கள் நினைத்து கொண்டு புறஜாதியினரை புறக்கணித்து அவர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுக்க மறுத்ததால் –
தேவன் புறஜாதியினரும் இந்த மேலான இரட்சிப்புக்கு பாத்திரவான்கள் என்பதை உணர்த்தும்படியாக
நடந்தது (அப். 10:47, 11:3, 18)
இந்த
சம்பவத்தையும் நான் என்னுடைய பதிலில் குறிப்பிட்டுள்ளேன். நன்கு கவனிக்கவும்.
குறிப்பிடப்படும்
வசனங்களை வேதத்திலிருந்து படித்து பார்க்கவும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக