வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

#354 - கிறிஸ்தவர் என்பது எந்த மொழியில் இருந்த வந்த வார்த்தை? அதன் அர்த்தம் என்ன?

#354 - *கிறிஸ்தவர் என்பது எந்த மொழியில் இருந்த வந்த வார்த்தை?*
அதன் அர்த்தம் என்ன?

*பதில்* :
கிறிஸ்தோஸ் என்பது கிரேக்க வார்த்தை

தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர் என்பது தமிழ் அர்த்தம்

மேசியா என்பது எபிரேயம்

கிரேக்க வார்த்தையை முழுமையாக மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்தில் க்ரைஸ்ட் என்று உபயோகப்படுத்தினார்கள்.

அபிஷேகிக்கப்பட்டவர் என்று தமிழில் மொழிபெயர்த்து சில இடங்களில் சொல்லப்பட்டாலும் (அப். 4:28, 10:38) பொதுவாக தமிழ் வேதாகமமும் கிறிஸ்து என்ற வார்த்தையை (367 முறை) கிரேக்கத்திலிருந்து அப்படியே உபயோகப்படுத்துகிறது.

யோ. 10:24, 25
மத். 2:4
தானியேல் 9:25-26
யோ. 1:41
யோ. 4:25-26

கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை – கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறார்கள் (அப். 11:26)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக