#355 - *உங்களின் #315வது கேள்விக்கான பதிலில் பழைய உடன்படிக்கையை நிறைவேற்றி / முடித்து வைத்து
- புதிய உடன்படிக்கையை உண்டு பண்ணினார் என்று நினைவு கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். But most of the teachers who serve the communion teach
old covenant laws and blessings and curse the people for not giving tithe. What's your answer???*
*பதில்* :
Tithe is under Law of Moses.
That is law is not valid even for Jews or Israelites after the Cross of
Christ (Jer 31:31, Heb 8:6-13, Heb 9:15, Heb 10:16-17, Heb 12:24, Col 2:14)
This is what we remember while taking Grape juice at Lord’s communion.
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து:
இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய *புதிய
உடன்படிக்கையாயிருக்கிறது*; நீங்கள் இதைப்
பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 1Cor
11:25
தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண
போதகராயிருக்க விரும்புகிறார்கள். 1Tim 1:7
சத்தியத்தை சரியாக பகுத்துப் படிக்க அறிந்தால் கலப்பாய் இப்படி
போதிக்க மாட்டார்கள் (2கொரி 2:17, 2தீமோ 2:15)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*
*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக