வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

#352 *கேள்வி* விரிகுளம்பு உள்ளது இல்லாதது அசை போடுவது போடாதது என்பவைகளை குறித்து சாப்பிட மற்றும் ஆகாதவைகளை குறித்த விளக்கம்


#352
*கேள்வி*
ஆதியாகமத்திற்கு பின்பு வரும் யாத்திராகமத்தில் மோசே தன் ஜனங்களுக்கு விரிகுளம்பு உள்ளது இல்லாதது அசை போடுவது போடாதது என்பவைகளை குறித்து சாப்பிட மற்றும் ஆகாதவைகளை  குறித்த அதிகாரம் எங்கு உள்ளது என்று தெரியபடுத்தவும்.

*பதில்* :
லேவியராகமம் 11ம் அதிகாரத்தில் இந்த கட்டுபாடை குறித்து நாம் வாசிக்கலாம்.

இந்த கட்டுபாடு கிறிஸ்துவின் சிலுவைக்கு முன் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. (லேவி 11:2)

மோசேயின் பிரமானம் அவர்களுக்கும் மாற்றப்பட்டு விட்டதாகையால்  (எரே 31:31) கிறிஸ்துவின் சிலுவைக்கு பின் – அவர்களும் எதையும் சாப்பிடுவதற்கு தடையில்லை (அப் 10:14-15, அப் 11:9, மத் 15:11, 1கொரி 10:25)

விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.  தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும் (1தீமோ 4:3-5)

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் எங்கள் Closed - Whatsapp குழுவில் இணைய அழைக்கிறோம்




** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக