வியாழன், 22 ஆகஸ்ட், 2019

#350 - Bro can I know the meaning of Rehoboth (Genesis 26:22)

#350 - *Bro can I know the meaning of Rehoboth  (Genesis 26:22)*

*பதில்* :
ரெகோபோத் என்ற எபிரேய வார்த்தைக்கு தமிழில்

படர்ந்த இடங்கள் / அல்லது பொிய விரிந்த தெருக்கள் என்று பொருள்.

வேதாகமத்தில் 4 இடங்களில் இந்த பதம் வருகிறது.

ஆதி. 26:22, ஆதி. 10:11, ஆதி. 36:37, 1நாளா. 1:48

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*

*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக