திங்கள், 12 ஆகஸ்ட், 2019

#329 - மாரநாதா என்ற வார்த்தை வேதாகமத்தில் இருக்கிறதா? அதற்கு பொருள் என்ன?

#329 - *மாரநாதா என்ற வார்த்தை வேதாகமத்தில் இருக்கிறதா? அதற்கு பொருள் என்ன?*

*பதில்* :
மாரநாதா என்பது அரமாய்க் மொழி.

அப்.பவுல் தன் நிரூபத்தில் உபயோகப்படுத்திய அரமாய்க் / சீராக் மொழி அது.

இந்த வார்த்தையின் தன்மையை குறைத்துவிடாமல் இருக்க ஆங்கில வேதாகமத்தில் அப்படியே உபயோகித்தார்கள்.

மாரநாதா என்றால் – கிறிஸ்துவே வாரும் என்று பொருள்.

1Cor. 16:22 - If any man loveth not the Lord, let him be anathema. Maranatha. (American Standard Version) If any man love not the Lord Jesus Christ, let him be Anathema Maranatha. (KJV) 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக