#280 - *அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?
தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. மாற்கு 10:18 என்று இதை இயேசு கிறிஸ்து சொல்ல காரணம் என்ன?*
*பதில்*
மனிதனை பிரியப்படுத்தி தான் நல்லவன் என்று மற்றவர் அறிய
வேண்டும் என்று அநேகர் முற்படுகிறார்கள்.
(மாற்கு 10:17)
1- ஓடி வருகிறான்
2- முழங்கால் படியிடுகிறான்
3- நல்லவர் என்று புகழுகிறான்
பின்னர் தன் கேள்வியை கேட்கிறான் !!
அவன் செய்கையை பார்த்து சாதாரண மனிதரானால் – ஐயோ நீ எவ்வளவு
பணிவோடு இருக்கிறாய் – மற்றவரை மதிக்க தெரிகிறது – பண்பு இருக்கிறது என்று அவனை ஆசீர்வதித்து
அனுப்பியிருப்பார்கள்.
இயேசுவோ அனைவரின் உள்ளத்தையும் அறிந்தவர் : என்னை நீ
புகழ்வதால் உனக்கு பிரியமுள்ள வார்த்தை வரும் என்று நினைக்காதே – தேவனை தவிர
ஒருவனும் நல்லவன் இல்லை என்பது உண்மையல்லவா (ரோ. 3:12, 1சாமு. 2:2, சங். 86:5, 119:68) தான்
மாம்சத்தில் வந்த தேவன் (1யோ. 4:2, ரோ. 9:5) என்பதை அவன் அறிந்திருந்தால்
இப்படி முகஸ்துதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை அறிந்து அவர் சொன்ன வார்த்தை
இது....
உன் சொத்துக்களையெல்லாம் விற்றுவிடு என்றார் – அவன் வருத்தத்தோடு
போய்விட்டான் !! ஆஸ்தி வைத்துக்கொள்வது தவறல்ல – அதில் பற்றுதலாய் இருப்பதே தவறு
(1தீமோ. 6:9-10)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக