வெள்ளி, 19 ஜூலை, 2019

#279 *கேள்வி* மனிதனுக்கு எத்தனை வகையான மரணம் உண்டு வேதாகமத்தின் அடிப்படையில்?


#279
கேள்வி
மனிதனுக்கு எத்தனை வகையான  மரணம் உண்டு வேதாகமத்தின் அடிப்படையில்?

பதில்

மரணம் என்பது பிரிவு.

நான் அறிந்த வரையில் 7 மரணங்களை காணமுடிகிறது.

1- ஆன்மீக மரணம் (தேவனிடத்திலிருந்து பிரிதல் - ஆதி. 2: 16-17; எபே 2: 1)

2- இரண்டாம் மரணம் (ஆன்மீக மரணத்தை நித்தியமாக நிலைநிறுத்துவது; வெளி 20: 12-15).

3- சரீர மரணம் (ஆத்மாவை உடலிலிருந்து பிரித்தல்; பிரசங்கி 12: 7; 2 கொரி. 5: 8).

4- சரீர பலவீனம் (மரணம்)  (ரோமர் 4: 19-21).

5- செயல்பாட்டில் மரணம் (யாக்கோபு 2:26).

6- கிரியையினால் மரணம் à ஆதாமில் (ரோமர் 5:12; 1 கொரி. 15:22), கிறிஸ்துவில் à (ரோமர் 6: 8; 1 கொரி. 15:22; கொலோ. 3: 3).

7- சிந்தையின் மரணம் (ரோமர் 8: 6, 13; யாக்கோபு 1: 14-15; வெளி 3: 1; லூக்கா 15:24, 32)


Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள :

Group 2:

Group 1:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக