வியாழன், 18 ஜூலை, 2019

#277 - பாவம் எப்படி மனிதனுக்கு பிரவேசித்தது?

#277 - *பாவம் எப்படி மனிதனுக்கு பிரவேசித்தது?*

*பதில்*
எளிய வார்த்தையில் சொல்வதென்றால்
பாவம் = தவறு = தண்டனைக்குறிய குற்றம்

சட்டத்தை மீறி நடப்பது – குற்றம் / தண்டனைகுறிய குற்றம் (1யோ. 3:4)

யாக். 2:9 …. பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.

தேவன் செய்யக்கூடாது என்று சொன்ன வார்த்தையை மீறி செயல்பட்டதன் விளைவாக ஆதாம் ஏவாள் முதன் முறையாக குற்றம் / பாவம் செய்தனர் (ஆதி. 2:16-17)

தேவன் சொன்னதை நம்பாமல் சர்ப்பம் சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்ததால் மனிதனுள் பாவம் பிரவேசித்தது.

விசுவாசம் தேவன் பேரில் வைத்து – வேத வார்த்தைக்கு மாத்திரம் கீழ்படிந்து செயல்பட்டால் – நாமும் பாவத்திற்குத் தப்பி பிழைப்போம்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக