#276
கேள்வி
பிதாவின் சித்தம் என்றால் என்ன?
மத்தேயு 7: 21 - பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி:
கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
பதில்
சித்தம் என்றால் – அவருக்கு பிரியமானது.
*அவருக்கு பிரியமானது எது*?
குமாரனைக் கண்டு,
அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ,
அவன் நித்தியஜீவனை அடைவதும்,
நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும்,
என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோ 6:40)
Eddy Joel
+968
93215440 / joelsilsbee@gmail.com
- கேள்வி & வேதாகம பதில்கள்
- நீங்களும் இணைந்து கொள்ள :
Group 2:
Group 1:
** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில்
காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக