செவ்வாய், 2 ஜூலை, 2019

#248 கேள்வி: என் கண்ணீரே என் உணவாயிற்று. யாரை குறித்து சொல்லபட்டது....


#248
கேள்வி:
என் கண்ணீரே என் உணவாயிற்று.
யாரை குறித்து சொல்லபட்டது....

பதில்:

சங் 42:3ல் இந்த வரியை வேதாகமத்தில் நாம் காணமுடியும்.

உணவு என்பது மூல பாஷையில் – லெகெம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது என் கண்ணீரே எனக்கு பகலும் இரவும் என் மாம்சம் / உணவு / ரொட்டி / தானியம் / ஆகாரம் / பழம் / மாமிச கறி – இவை எல்லாவற்றிற்கும் பொருந்துபவை.

11 வசனமாக பிரிக்கப்பட்ட இந்த 42ம் பாடலை கவனிக்கும் போது - தேவ ஆலயத்திற்கு போக முடியாமல் தடுக்கப்பட்டு, தூரமாக கொண்டு செல்லப்பட்ட - தேவன் மேல் பற்றுள்ள ஒரு விசுவாசியின் கதறல் இது  (வ2)

இது தாவீதின் சங்கீதம் என்று காணமுடிகிறது.

தாவீது – தேவாலயத்திற்கு போகமுடியவில்லையே என்பதை நினைத்து ஏங்குவதை இந்த பாடல் உணர்த்துகிறது.



நன்றி


Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 1:

Group 2:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக