#247
கேள்வி:
ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக
இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது
ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும். ஒபதியா
1:21
இது எப்போது நடக்கும்?
சீயோன் யார்?
பதில்:
சுமார் 586ஆம் கி.மு. வில் இது நேபுகாத்நேச்சார் என்னும்
பாபிலோனிய அரசன் மூலம் நிறைவேறியது.
ஏதோமின் அழிவை குறித்து இந்த அதிகாரத்தில் பார்க்க முடியும்.
இந்த முழு சந்ததியும் அழிந்து போனது என்பதை கீழ் வரும் வசனங்கள்
தெளிவு படுத்துகிறது.
ஏசா 34:5 34:6, எரே 49:7-18, எசே
25:13, 35:1-15, யோவேல் 3:19, ஆமோஸ் 1:11, மல் 1:3-4
சீயோன் என்றல்ல – அது சீயோன் பர்வதத்தை குறிக்கிறது. அதாவது
தேவனுடைய இடத்தை குறிக்கிறது (சங் 2:6, 68:16)
நன்றி
Eddy
Joel
+968
93215440 / joelsilsbee@gmail.com
- கேள்வி & வேதாகம பதில்கள்
- நீங்களும் இணைந்து கொள்ள:
Group 1:
Group 2:
** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில்
காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக