எல்லா நன்மைகளையும்
நமக்கு அருளும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
நமக்கு இப்போதெல்லாம்
அதீத நம்பிக்கையும், வைராக்கியமும் அதிகமாகி இருக்கிறது.
கேட்டது பொய்யோ மெய்யோ
ஆனால், அதில் வைராக்கியமாய் இருந்து கொண்டு உண்மையை அறிந்தாலும் – அந்த
உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை.
குறைந்தபட்சம் மற்றவர்கள்
ஜெபம் செய்யும்போது நாம் காது கொடுத்து கேட்க கூட நம்முடைய மனம் மறுத்துவிடுகிறது...
நாமும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ஜெபித்து விடுகிறோம் !!
டிவி யில் கலந்துரையாடல்
போல் ஆகிவிட்டது நம் கூட்டத்தின் ஜெபங்கள்.
எல்லாரும் அவரவர்கள்
ஒவ்வொரு பக்கம் கூச்சல் போட, *அப்பாவியாக ஒருவர் மிகுந்த சப்தத்தோடு வேர்க்க வேர்க்க
ஜெபிக்க கடைசியில் யாரும் ஆமென் போடுவது இல்லை.
அந்த பழக்கமும் வெகுவாக குறைந்து போனது மிக வேதனைக்குரியது*.
ஒருவர் ஜெபிப்பதை மற்றவர்கள்
காது கொடுத்து கேட்க வேண்டும். முடிவில் அனைவரும் ஆமென் சொல்ல வேண்டும். இது வேதாகமத்தின்
ஒழுங்கு.. தேவதூதர்களும் ஆமென் போடுகிறார்கள். நமக்கோ கழுத்து வணங்குவதில்லை...சலிப்பு
தட்டிவிட்டது..
ஆமென் சொல்லவேண்டும்
என்று கட்டளையாக கொடுக்கப்பட்டது உபாகமம் 27:14-26.
வாசித்து பாருங்கள்..
1 கொரி14:16, வெளி 5:11-14; 7:11-12, 1நாளா
16:36, நெகே 8:5-6,
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
கேள்வி & வேதாகம பதில் (க்ரூப்# 2)
Whatsapp Groupல் இணைந்து
கொள்ள கிளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
|
Greeting you in the name of our Lord who
does all good.
We are living in a society having extra
confidence and stubbornness everywhere.
What you heard is True or False, we hold
on to it and not willing to accept if Truth is known later.
Our heart is not willing atleast to
listen when others pray. Instead we pray together !!
Prayers in our meetings become like TV
debates now a days.
Everybody shouts with their prayers when
someone prays with all his power on his turn, finally none declares AMEN! It
is so sad seeing the attitude of not attesting the prayer with this word in
congregation.
When someone prays, we have to listen to
him. We require to say Amen when he closes the prayer. That is instructed in
Bible. Even Angels were doing that.. But we are tired and stiff necked in
obeying.
It was commanded to Say Amen Deut
27:14-26, Read 1 Cor 14:16, Rev 5:11-14, 7:11-12
Eddy Joel
+91 8144 77 6229
|
சனி, 1 ஜூன், 2019
Daily Dose 01-6-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக