வெள்ளி, 31 மே, 2019

#188 - ஏசாயா 60:16 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, இதன் அர்த்தம் என்ன?

#188 - *ஏசாயா 60:16 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய். இதன் அர்த்தம் என்ன?*

*பதில்*:
ஜாதிகளின் பாலை குடித்து – என்பதற்கு மூலபாஷையில் புறஜாதியார் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பனையான அர்த்தமாவது – புறஜாதியாரின் செல்வ செழிப்புகள் எல்லாம் இஸ்ரவேலர்களின் சம்பத்தாக வரும் என்பது.  ஏசா 49:23, 61:6, 66:11-12

இராஜாக்களின் முலைபாலையும் உண்டு – என்பதன் அர்த்தமும் மேலே சொன்ன அதே பொருள் பொருந்தும். இராஜாக்களின் செழிப்புகளும் தேவ ஜனங்கள் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்ற தீர்க்கதரிசனம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக