*கேள்வி*:
ஆண்டவர் கர்த்தர் – இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் மற்றும் வித்தியாசம் விளக்கவும்
*பதில்*:
இரண்டு
வார்ததையும் ஒரே அர்த்தமுடையவை.
ஆனாலும் உபயோகபடுத்தப்படும்
இடமும் தன்மையும் வித்தியாசப்படும்.
1) *ஆண்டவர்* – என்பது
மனிதர்களுக்கும் பொருந்தும் (ஆதி. 18:12, 1பேதுரு 3:6)
ஆண்டவர் என்றால் –
நம்மை ஆண்டு கொள்பவர், எஜமானன்
2) *கர்த்தர்* - என்பது
இப்போது புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசு கிறிஸ்துவை மாத்திரமே குறிக்கிறது (பிலி.
2:11)
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் என்பது பிதாவாகிய தேவனையும் குறிக்கும்.
ஆங்கிலத்தில் இரண்டிற்கும்
LORD என்ற ஒரே வார்த்தை தான்.
ஆனால் ஆங்கில
வேதாகமத்தில் வாசிக்கும் போது அதன் வித்தியாசத்தை பொிய சிறிய Lord / lord என்று எழுத்தின் மூலம்
வித்தியாசப்படுத்தி காண்பிப்பார்கள். ஆங்கிலத்தில் இந்த வசனத்தை வாசித்தால் அதன் வித்தியாசம் இலகுவாக
புரியும் யோசுவா 5:14
Joshua 5:14 And he said, Nay; but
as prince of the host of Jehovah am I now come. And Joshua fell on his face to
the earth, and did worship, and said unto him, What saith my lord unto his
servant?
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய* :
https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக