#197 - *நான் பெறும் ஸ்நானம் நீங்கள் பெறக்கூடுமா என்று இயேசு சொல்வதை விளக்கவும்* நான் பெறும் ஸ்நானம் நீங்கள் பெறக்கூடுமா என்றும் அந்த ஸ்நானத்தை பெறுவீரகள் என்றும் சொல்கிறாரே – அது என்ன? விளக்கவும். மாற்கு 10-38,39 சொல்லப்படும் ஸ்நானம் எதை குறிக்கிறது?
*பதில்:*
இந்த வசனத்தில் வரும் ஸ்நானம் என்பது – அவருடைய பாடுகளை குறிக்கிறது.
நம் பாவங்கள் தேவனால் மன்னிக்கப்படும் பொருட்டு ஒரே ஜீவாதார பலியாக எல்லா மனிதருக்காகவும் ஏறெடுக்கப்படும்படி அனுப்பட்டவர். (எபே. 5:2, ரோ. 8:3, எபி. 7:25-27, )
வேதத்தில் சுமார் ஏறத்தாழ 15 விதமான ஞானஸ்நானம் சொல்லப்படுகிறது. இந்த ஸ்நானம் – பாடுகளை குறித்தது.
அதை அறியாமல் - யாக்கோபும் யோவானும் இயேசு கிறிஸ்துவினிடம் விரும்பி கேட்டுக்கொண்டதை பெற்றுக்கொண்டார்கள் !!
*ஆதியும் அந்தமுமாய்:*
1) முதலாவது யாக்கோபு கொலை செய்யப்பட்டார் ---- அப். 12:2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
2) கடைசியாய் (அப்போஸ்தலர்களில்) யோவான் – பத்மூ தீவில் விரட்டப்பட்டு – ஒருவரிடமும் தொடர்பு கொள்ளமுடியாமல் – தனிமை படுத்தப்பட்டு தன் காலமெல்லாம் மிக கொடிதான தனிமையில் வாழ்ந்து முடித்திருக்க வேண்டும் – உடனடியாக சாகும் முறையை காட்டிலும் – இந்த வகை – மிக கொடூரமானது.
*ஆதார வசனங்கள்:*
மாற்கு 14:36 அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.
யோவான் 18:11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
சுமார் 15 வகையான ஸ்நானங்களை வேதாகமத்தில் பார்த்தாலும் நமக்கு கட்டளையிடப்பட்டது ஒரே ஒரு ஸ்நானம் – அது பாவமன்னிப்புக்கென்று எடுக்க வேண்டிய ஒரே ஸ்நானம் (அப். 22:16, 2:38)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக