வியாழன், 30 மே, 2019

Daily Dose 30-5-19

நம்முடைய பிதாவாகிய தேவன் தாமே நம்மை பெலப்படுத்தி வழிநடத்துவாராக.

ஒரே நாளில் எல்லா பிள்ளைகளையும் எல்லா சொத்துக்களையும் இழந்து நின்றார் யோபு.

இளவரசன் என்ற ஸ்தானத்தை விட்டு ஆடு மேய்க்க போனார் மோசே (எபி 11:24-26).

இராஜாங்கத்தை விட்டு விரட்டப்பட்டார் தாவீது.

அரண்மனையிலிருந்து சிறைக்கும், சிங்க கூட்டுக்கும் அனுப்பபட்டார் தானியேல்.

வைராக்கியமாய் இருந்ததாலே :

எகிப்திய இளவரசன் என்பதை காட்டிலும் அடிமையின் பிள்ளையாய் தேவன் தெரிந்துகொண்ட இஸ்ரவேலனாய் இருக்க பிரியப்பட்டதாலே மோசேயும்,

விடாப்பிடியாய் இருந்ததாலே தாவீதும், தானியேலும் இப்படி பலரின் வாழ்க்கை அதி உயரத்தில் போனதை நாம் வேதத்தில் பார்க்கிறோம்.

தற்காலம் கஷ்டமாய் இருந்தாலும், விசுவாசத்தில் வைராக்கியமாய் இருப்போம். தேவன் நம்மை உயர்த்தாமல் யாரை உயர்த்தபோகிறார்?  (1 யோ 5:5)

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் (க்ரூப்# 2)  Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக் செய்யவும் :   https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

May our Father God strengthen and guide us.

Mr.Job lost all children and wealth in a single day.

Mr.Moses left his dignity as a Prince, King’s Palace and went to flocking the sheep. (Heb 11:24-26)

Mr.David lost and driven out of his own palace.

From the palace, Mr.Daniel was sent out to Jail and Lion’s den.

Rather being called as a Prince, Moses chosen to be called as Sons of slavery whom were under God’s guidance. His likeness in God, David’s firmness in faith, Daniel’s steadfastness and many others we see in Bible have been raised to better and higher level in their life.

We may struggle a while at this stage, but be firm, steadfast and hold the faith in our Lord.

Apostle John challenges us that whom will our Lord show His Grace, if not to us who stands for HIM?
1John 5:5

Eddy Joel
+968 93215440
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக