வெள்ளி, 31 மே, 2019

Daily Dose 31-5-19

நேற்றும் இன்றும் என்றும் மாறாத நம்முடைய தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

பலிபீடம் வெடிக்கும் என்று சொன்ன போது வெடித்தது. மடங்க கூடாத கை மடங்க வேண்டும் என்று வேண்டின போது மடங்கியது. (1இராஜ 13:1-6)

இராஜாவினுடைய வீட்டில் பாதி கொடுத்தாலும் வேண்டாம் என்று தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து சொன்ன மனுஷன், இன்னொரு தீர்க்கதரிசி வந்து கூப்பிட்டதும் தேவ வாக்கை மறந்து மீறி போனதாலே தண்டனை வந்தது. (1இராஜ 13:9-22)

வேதாகமம் சொன்னது – சொன்னது தான்.

அதை மாற்றி சூழ்நிலைக்கு ஏற்ப புரிந்து கொண்டாலும், தவறுதலாக வழிநடத்தப்பட்டாலும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒரு கலசம் தண்ணீரும் அதன் பலனை பெற்றுக்கொள்ளும் போது, பேசுவதற்கு பதில் அடித்துவிட்ட மோசேயும் விதி விளக்கு அல்ல.

நாம் உன்னதமான தேவனை சேவிக்கிறோம்.

நம்முடைய கஷ்டத்திற்கும், உத்தமத்திற்கும் பலன் தராமல் போவதற்கு -  அவர் மனுஷனால் உண்டாக்கப்பட்ட தெய்வம் அல்ல.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் (க்ரூப்# 2)  Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக் செய்யவும் :   https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

Greetings to you in the name of unchanging God.

The altar exploded when the prophet said so.
King’s Hand became normal when the God’s man prayed for. (1 Kings 13:1-6)

The prophet denied gifts worth the half of King’s palace in order to obey God’s word but slipped when another prophet diverted resulted to receive the punishment.
(1 Kings 13:9-22)

What is said is said in Bible. We can neither bend/deviate God’s instruction according to our situation nor because some mis-preachings/understandings. Because every single act is counted.

Act of giving a single cup of water yields its result. Hitting the rock instead of speaking yielded its consequence to Moses.

We serve the MOST HIGH.

Even our small/tiny efforts, difficulties are counted for blessings as our God is not created by human so to be unrighteous

Eddy Joel
+968 93215440
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக