செவ்வாய், 28 மே, 2019

Daily Dose 28-5-19

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஒருவரை ஒருவர் சார்ந்தும், அயலானோடு நட்பு பாராட்டியும், எல்லாரிடமும் அன்பு செலுத்தியும், நாம் வாழ விரும்புகிறோம்.

அளவில்லா பேச்சுக்கள், நம்முடைய சமாதானத்தை நிச்சயம் கெடுக்கும் என்பதை மறந்து போகக்கூடாது..  நம் சொந்த காரியத்தை மாத்திரம் பிறரிடம் பகிர்வது நமக்கு உகந்தது.

எந்த சூழ்நிலையிலும் சம்பந்தப்பட்டவர்கள் இல்லாத பட்சத்தில் இன்னொருவரிடம் அவரை குறித்து பேசுவது தீங்கில் முடியும்,

முக்கியமாக நம்மிடம் இது இரகசியம் என்று சொன்னதை ஒருபோதும், நம்மிடத்திலிருந்து வெளியே போக கூடாது..  நீதி 25:9; 11:13; 20:19

_[இந்த குறுஞ்செய்தி ஆங்கிலத்திலும் அனுப்ப படுகிறது. தேவை படுவோர் தெரிவிக்கவும்]_

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A (Group #2) Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக் செய்யவும் :   https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

Greetings to you in the name of Father, Son and The Holy Spirit.

We like to live peacefully by developing friendship with neighbours, colleagues and every one.

Not to forget that; unlimited speech will surely spoil the peace. Also, we should discuss our own subject only with others.

Always refrain from discussing other’s issue without his presence. The end will be disasterous only.

Ensure not to open up the secret at any level.
Pro 25:9, 11:13, 20:19

Eddy Joel
+968 93215440


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக