ஆறுதலின்
தேவனே நம்மை பெலப்படுத்துவாராக.
சரீர
சுகவீனமும், வியாதியும், நாம் நேசிக்கும் நபர்களின் இழப்பும் நமக்கு வரும்போது ஒருவராலும்
நம்மை சமாதனப்படுத்த முடியாது. எவ்வளவு தான் ஆறுதல் வார்த்தைகளால் சொன்னாலும் அதை
ஏற்றுக்கொள்ள இருதயம் மறுக்கும்.
அவரவர்களுக்கு
வந்தால் தான் அந்த வலி உணரமுடியும்.
சக ஊழியனை பார்க்க முடியாததாலே பவுல் வருத்தப்பட்டார்.
(2கொரி 2:13, 7:6). அதை அடைந்தபோதோ தேவன் ஆறுதல் கொடுத்தார் என்று சொல்கிறார்.
நமக்கு வரும் இழப்புகளும், துன்பங்களும் நம்மை நெருக்கினாலும்,
இந்த உலகம் நமக்கு நிரந்தரம் இல்லை என்பதையும், நாம் கைகொண்டு இருக்கும் சுவிசேஷம்
மாத்திரமே நம்மை நித்தியத்திற்கு கொண்டு செல்லும் என்றும் உணர்ந்து, விசுவாசத்திலும்,
மற்றவர்கள் மீது உள்ள அன்பிலும் நாம் தொடர்ந்து கடைபிடிப்போம்.
ஆண்டவரே நம்முடைய இருதயத்தை அறிந்து நமக்கு ஆறுதல் செய்வார்
(1தெச 3:6-7)
_[இந்த குறுஞ்செய்தி ஆங்கிலத்திலும்
அனுப்ப படுகிறது. தேவை படுவோர் தெரிவிக்கவும்]_
எடி
ஜோயல்
+968
93215440 / joelsilsbee@gmail.com
Bible
Q&A (Group #2) Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக்
செய்யவும் : https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
|
May the ultimate
comforter strengthen us.
None can comfort us
when we personally fell in sickness, diability, loss of dear ones. Whatever
people try to comfort us with their sweet words, heart will not accept it.
Only the bearer
understands the pain.
Paul was sick and
highly discomforted when he could not meet his fellow worker Titus (2Cor
2:13, 7:6) But he confessed that God comforted him when his wish was
fulfilled.
In the midst of our
loss, sickness and discomfort, we need to understand that only the Gospel and
faith shall take us to Eternity as this world is not permanent for us. Let us
be strong and bold in loving others and holding the faith.
The comfort will surely
come from the Lord (1 Thess 3:6-7)
Eddy Joel
joelsilsbee@gmail.com
+91 8144 77 6229 |
திங்கள், 27 மே, 2019
Daily Dose 27-5-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக