திங்கள், 27 மே, 2019

#177 - ஜெபம் என்பது அதாவது ஜெபிப்பது ஆவிக்குரியதா? அல்லது பூமிக்குரியதா?

#177 - *ஜெபம் என்பது அதாவது ஜெபிப்பது ஆவிக்குரியதா? அல்லது பூமிக்குரியதா?*

*பதில்:*
ஜெபம் என்பது தூய தமிழில் விண்ணப்பம் / மன்றாடுதல்.

ஆவிக்குரியதா பூமிக்குரியதா என்பது அவரவர் கேட்கும் தன்மையை பொருத்தது.

விசுவாச வளர்ச்சிக்காக ஒருவர் மன்றாடுவது அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சிகான ஜெபம்.

வாழ்க்கை/சரீர தேவைகளுக்கான ஒருவர் மன்றாடுவது அவருடைய பூமிக்குரிய வளர்ச்சிகான ஜெபம்.

கொலோ. 1:9-11   
நீங்கள் எல்லா ஞானத்தோடும்,

ஆவிக்குரிய விவேகத்தோடும்

அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,  

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து”,

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

உங்கள் கேள்வியை நான் சரியாய் புரிந்து கொண்டதாக எண்ணுகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக