#406 *கேள்வி - எந்த வயதில் இயேசு கல்வி பயின்றார்?* இயேசுவிற்கு படிக்க தெரியும் என்பதை அவர் ஏசாயா புத்தகத்தை வாசித்ததின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.. மேலும் தரையில் எழுதியுள்ளார்...இதன் அடிப்படையில் அவர் எந்த வயதில் கல்வி பயின்றார் ஐயா?
*பதில்* :
எந்த மனிதனும் நித்திய ஜீவனுக்கு போகும் பாதைக்கு எது அவசியமோ அவை அனைத்தையும் மறைக்காமல் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது (யோ. 20:31)
எந்த வயதில் அவர் கல்வி பயின்றார் என்ற “குறிப்பான” தகவல் நான் அறிந்த வரை வேதத்தில் இல்லை.
தற்போது உள்ளது போல பழைய காலங்களில் பொது பள்ளிக்கூடம் கிடையாது. ஆனால் மதக்கோட்பாடு பள்ளிகள் இருந்தன. இஸ்லாமியர்களின் தற்போதைய மதராசாக்களை போல அப்போதும் இப்போதும் இஸ்ரேலில் ஜெப ஆலயங்கள் (தேவ ஆலயம் வேறு) இருக்கிறது. ஆங்கிலத்தில் Synagogue என்று அழைப்பார்கள்.
இயேசு கிறிஸ்து அப்படிபட்ட பள்ளியில் போய் படிக்கவில்லை என்பது உறுதி. (யோ. 7:15)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
1யோ 1:1 ன்படி*அவரே ஜீவ வார்த்தை*, அதாவது அவருக்குள் அறிவு புத்தி ஞானம் சகலமும் இருக்கும் போது அவருக்கு பள்ளிப்படிப்பு எதற்கு. அவர்முந்தினவர்பிந்தினவர் , அல்பா ஒமேக.......etc
பதிலளிநீக்கு