செவ்வாய், 21 மே, 2019

Daily Dose 21-5-19

நம்முடைய இரட்சகராகிய கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

அதிகமோ கொஞ்சமோ, நிறைவோ குறைவோ, தேவன் நம்முடைய உள்ளத்தை மாத்திரமே பார்க்கிறவர். ஒரு போதும் தொகையை பார்ப்பது கிடையாது. முழுமையை தான் பார்கிறார்.

ஒரு ஏழை விதவை ஒரு துட்டை காணிக்கையாய் போட்ட பொழுது நம் ஆண்டவர் - அந்த விதவையின் எண்ணத்தை பாராட்டினார், அவள் பெட்டியில் போட்ட தொகையை அல்ல.. (மாற்கு 12:42)

நாம் காணிக்கை கொடுத்தாலும், ஊழியம் செய்தாலும், பிரசங்கித்தாலும், மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், உபசரித்தாலும்...

கட்டாயத்தின் பேரிலோ, கடமையின் பேரிலோ நாம் செய்யும் போது அதற்கு பலன் இல்லை.

எல்லாவற்றையும் முழு மனதோடு செய்வோம். அதற்கு நிச்சயம் பலன் பரத்திலிருந்து வரும். மாற்று கருத்தே இல்லை.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் இணைந்து கொள்ள : 

Greeting you in the name of our Lord Jesus Christ.

Whether it is more or less, greater or smaller, God looks at our heart not the quantity. He seeks the wholeness.

A widow put one farth in the offertory and Christ appraised her (Mark 12:42)

Whether we give offering, or doing Ministry, or preaching, or helping others or hospitality or whatever – Remuneration cannot be expected if you do it either by compulsion or by force.

Instead do it will full hearted so it will be rewarded directly from Heaven. No doubt in it.

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக