#168 - Genesis 15-6 in this verse says: அவன்
கர்த்தரை விசுவாசித்தான், அதை
அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம்
15:6 - *நீதியாக
எண்ணினார்
என்பதன் விளக்கம் என்ன?*
*பதில்:*
எண்ணினார் = கணக்கிடப்பட்ட அல்லது கணிக்கப்பட்ட
இது ஒரு
சாதகமான எண்ணம். ஏனெனில் அவர் கிறிஸ்துவை விசுவாசித்தார் என்றே வேதம் கூறுகிறது.
இது தடயவியல் கூற்றின் நம்பிகையை விட அதிகமானது.
இதை ஆபிரகாமிடம்
பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்தின் விளைவாக வேதாமம்
குறிப்பிடுகிறது. (கலா. 3:8, 16)
கிறிஸ்துவின் மரணம்
அடக்கம் உயிர்தெழுதலை குறித்து சொல்வது சுவிசேஷம் (நற்செய்தி) என்று அறிவோம் (1கொரி. 15:1-3)
இஸ்ரவேலரல்லாத
நம்மை போல உள்ளவர்ககும் ஆபிரகாமின் சந்ததியாக கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகளாகும்படி
தேவன் நமக்கு பாக்கியமளித்ததை – தான் சந்ததியில்லாத காலத்திலேயே நம்பினார் ஆபிரகாம்.
இன்னொரு வகையில்
சொல்லவேண்டுமென்றால் –
செய்யபடவேண்டிய நீதியின்
செயலில் - இந்த நம்பிக்கையை தேவன் ஆபிரகாமின் கணக்கில் சேர்த்தார்.
வேறொரு ஆங்கில மொழிபெயர்ப்பு
இப்படியாய் சொல்கிறது:
And he believed in the LORD; and he counted it to him for righteousness.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக