வானத்தையும்
பூமியையும் உண்டாக்கின தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
சொந்த
ரத்த பந்தத்தை விட சிநேகிதன் அதிக நெருக்கமானவன் (நீதி 18:24). சகோதரனிடத்தில் பகிர்ந்துகொள்ளாத விஷயத்தை கூட நண்பரிடத்தில் நாம் பகிர்ந்துகொள்கிறோம்.
நண்பனின்
உண்மையான கருத்தும் ஆலோசனையும் வாசனை திரவியத்தை காட்டிலும் மேன்மையானது (நீதி 27:9)
தீரா
கஷ்டத்தில், நண்பனுக்கு உதவ மறக்க கூடாது (யோபு 6:14)
தன்னுடைய
நண்பனை எப்போதும் காப்பாற்றுகிறவனாக இருக்கவேண்டுமே (1சாமு 22:23)
யன்றி, கருத்து வேறுபடும் போது, தூற்றி திரிந்து ரகசியங்களை வெளிப்படுத்தி
நண்பனை கொச்சை படுத்தி விரோதிப்பது, தூஷிக்கிறவனின் நம்பகத்தன்மையை இழப்பது மாத்திரம்
அல்ல மற்ற நண்பன் தேவனிடத்தில் முறையிடும் போது தேவனுடைய விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்கிறான்
சங் 55:12-15)
பிடிக்கவில்லையென்றால்
அமைதியாய் சிறிது காலம் ஒதுங்கி இருப்பது இருதய புண்களை ஆற்றும். தவறுகளை இரு பக்கமும்
உணரும் காலமும் கிடைக்கும். நல்ல நண்பனின் சிநேகம் நமக்கு நிச்சயம் ஆறுதலை தருகிறது
(பிலி 2:20).
கோபமும்
சுயநலமும் விரோதமும் நட்பை கெடுத்து விடும்.
கசப்புகளை
மறந்து, நட்பு நிச்சயம் சீர்படவேண்டும். (நீதி 27:10)
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
|
May our God the creator
of Heaven and Earth bless you all.
A friend is much closer
than a blood related (Pro 18:24). We share many things which are not shared
with blood related brothers even.
A friend’s hearty
counsel rejoices our heart than the fragrance of perfume (Pro 27:9)
Never forget to assist
in our friends’ affliction. (Job 6:14)
Always a friend shall
be supporting and securing (1 Sam 22:23) instead of dispersing, false
accusations and dis-honoring the friendship when you
break. Such acts reveal the viability & integrity of the person who
disperse, also he will be condemned if the other reports to the Lord (Ps
55:12-15)
In that case, separate
from the sincere friendship for a while so the hurts be healed. That gap
allows to analyze the error from both side.
Do not forget that we
get great comfort from friendship (Phil 2:20). Anger, selfishness and enmity
spoils the friendship.
Forget the bitterness
and build friendship back to happiness (Pro 27:10)
Eddy
Joel
Preacher
- Kaniyakulam Church of Christ
+968
93215440
subscribe
https://joelsilsbee.blogspot.com
for updates.
|
திங்கள், 13 மே, 2019
Daily Dose 13-5-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக