#149 *கேள்வி :பவுல் தேவ ஊழியன் – ஏன் தன்னை குறித்து சாத்தானோடு தொடர்பு படுத்தி பேசுகிறார்?* அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. பவுல் தேவ ஊழியன் – ஏன் தன்னை குறித்து சாத்தானோடு தொடர்பு படுத்தி பேசுகிறார்?
*பதில்*:
யூதர்கள் மத்தியில் – எந்த வியாதியையும் – சாத்தானால் வந்தது என்று கூறுவது வழக்கம் (லூக். 13:16).
தேவனுடைய அனுமதி இல்லாமல் சாத்தான் யாரையும் தொடுவதில்லை. பவுலின் மேன்மையானவைகளின் நிமித்தம் அவருக்கு இப்படிபட்ட ஒரு அனுமதி என்று அவர் உணர்ந்திருக்கிறார் (2 கொரி. 12:7)
வழக்கமாகவே
கொஞ்சம் வளர்ந்ததும்,
ஜெபத்திற்கு பலன் கிடைத்ததும்,
ஆசீர்வாதம் வந்ததும்,
ஊழியங்களில் வளர்ச்சி கண்டதும்,
கேட்டது கிடைத்ததும்
மனிதனுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை வருவது இயல்பு.
தன்னம்பிக்கை கூடும் போது – தேவனை மறந்து விடுவதும் மெதுவாக தலைதூக்கும்.
பவுலை பொறுத்தவரை அநேக காரியங்களில் மேன்மையாக இருந்தவர் :
*மாம்சத்தின்படி*: (பிலி. 3:3-6, அப். 22:3)
எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன் (தாமதம் இல்லாமல்)
இஸ்ரவேல் வம்சத்தான்
பென்யமீன் கோத்திரத்தான்
எபிரெயரில் பிறந்த எபிரெயன் (கலப்படமில்லாத வம்சம்)
நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன் (கற்றுத் தேர்ந்தவர்)
பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன்
நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்
(இரட்டை குடியுரிமையு்ளவர்) யூதன் / சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்தவர்
கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்தவர் (சிறந்த வேதவல்லுனரிடம் பயின்றவர்)
முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு வளர்ந்தவர்
தேவனுக்காக வைராக்கியமாய் இருந்தவர்
*விசுவாசத்தில்*:
*பிரதான பாவி* என்று தன்னை அறிமுகபடுத்தினார் (1தீமோ. 1:16)
மூன்றாம் வானம் வரை சென்றவர் (2 கொரி. 12:2)
நேரிடையாக கிறிஸ்துவினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்
அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்;
புத்தியீனமாய்ப் பேசுகிறேன்;
நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன்,
அதிகமாய் அடிபட்டவன்,
அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன்,
அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டவர்;
மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன்,
ஒருதரம் கல்லெறியுண்டவர்,
மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன்,
கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்;
ஆறுகளால் வந்த மோசங்களிலும்,
கள்ளரால் வந்த மோசங்களிலும்,
என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும்,
அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும்,
பட்டணங்களில் உண்டான மோசங்களிலும்,
வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும்,
சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும்,
கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
பிரயாசத்திலும்,
வருத்தத்திலும்
அநேகமுறை கண்விழிப்புகளிலும்,
பசியிலும்
தாகத்திலும்,
அநேகமுறை உபவாசங்களிலும்,
குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ?
ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? (2 கொரி. 11:23-30)
நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்.
இப்படி அநேகமநேகம் !!!
வளர வளர சோதிக்கப்படுவது திண்ணம். சோதிக்கப்டும் போது இன்னும் விசுவாச வளர்ச்சி / தேர்ச்சி (யாக். 1:3, 1 பேதுரு 1:5-7) பெறுகிறோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக