வெள்ளி, 10 மே, 2019

Daily Dose 09-5-19

சகல ஜனங்களுக்கும் நன்மையை கொடுக்கும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

கருப்போ சிகப்போ, வெள்ளையோ மாநிறமோ, திறமைசாலியோ புத்திகுறைவானவர்களோ எல்லோரையும் அவர் *ஒருவரே படைத்து இருக்கிறார். தாமாக யாரும் உருவாகவில்லை*.

தேவனுடைய சித்தம் இல்லாமல் நாம் யாரும் இப்படி பிறந்து விடவில்லை. ஊனமாய் இருந்தாலும் சரி, அழகின்மையாய் இருந்தாலும் சரி, வாய் எப்படி இருக்க வேண்டும், மூக்கு எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் அவர் தான் தீர்மானித்து நம்மை இந்த உலகிற்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.  1கொரி 12:18, 2தீமோ 2:20-21

அறிவாளிக்கும் முட்டாளுக்கும் கொடுக்கப்பட்ட மூளையின் அளவு ஒன்று தான். *இருவருக்குமே சுமார் 1400கிராம் தான் இருக்கும். படிப்பும் திறமையும் உலகில் உபயோகப்படுமே ஒழிய பரலோகத்தில் இல்லை*.

எல்லாரையும் ஒன்று போல நேசிப்போம். பாகுபாடு நமக்குள் இருக்கவே கூடாது.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17


Greetings in the name of the God who gives good to all people.

He is the one who created whether White or Black, Fair or ugly, Clever or incompetent. *None were created by their own*.

None is born without God's will. Whether he/she in a morbid condition or irritable, *It is God who decides how a mouth be shaped, whether with sharp or blunt nose, eyes, cheeks etc and send us to this world*.

The amount of brain given to intelligent or a fool is measured same. *Both have only about 1400 grams. Studies and skills are useful only in this world and not in Heaven*.

Let’s love one another unconditionally. Discrimination should not exist within us.

*Scriptures*:
2Ti 2:20-21  But in a great house there are not only vessels of gold and of silver, but also of wood and of earth; and some to honor, and some to dishonor. If a man therefore will cleanse himself from these, he will be a vessel to honor, sanctified and meet for the master's use, and prepared to every good work.

1Co 12:18  But now hath God set the members every one of them in the body, as it hath pleased him.

Mat 22:30  For in the resurrection they neither marry, nor are given in marriage, but are as the angels of God in heaven.

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக