வியாழன், 9 மே, 2019

Daily Dose 09-5-19

வல்லவரான நம் ஆண்டவர் நம்மை சகல நன்மையினாலும் நிரப்புவாராக.

சமுதாயம் நமக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டுமென்றால் நம் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்வோம்.

ஒரு *சின்ன கார் ஆகிலும் வீடு முன்னாடி நின்றால் தான் கவுரவம்* என்று லோன் போட்டாவது  வாங்கி நிறுத்திவிட முயற்சி எடுக்கும் ஜனங்களை நாம் பார்க்காமல் இல்லை.

ஒட்டகத்தின் தோலை உரித்து உடுப்பாக உடுத்திக்கொண்டு வெட்டுக்கிளியும் காட்டு தேனும் சாப்பிட்டு தன்னுடைய வாழ்க்கையை மிக எளிமையாக வாழ்ந்த *யோவானுடைய குரல் அந்த நாட்டு ராஜாவின் அரண்மனையில் ஒலித்துக்கொண்டிருந்தது*. (மாற்கு 1:6, மத் 14:3-5)

இந்த மனுஷனுக்கு அந்த ராஜாவே கீழ்படியும் அளவிற்கு சூழ்நிலை இருந்தது.

வெளிதோற்றத்தை அலங்கரிக்கும் முயற்சியை விட எண்ணங்களும் செயல்பாடுகளும், தூய்மையாயும், அது ராஜாவாக இருந்தாலும் தேவ வாக்கு படி நடப்பதையே கொள்கையாக பிடித்துக்கொள்வோம்.

*நம்மை உயர்த்துவது தேவனே. மனுஷன் அல்ல*.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

May God Almighty fill us with all goodness.

We strive to change our style of fashion so the society respects.
Atleast by taking a loan, we see people strive to park a car in front of their house in order to yield respect from others.

The man dressed in the skin of Camel, eating grasshopper and wild honey, lived his life very simple but his voice heard and shaken the Herod’s palace. John the Baptist was a challenge to all. (Mk 1:6, Mt 14:3-5)

Thoughts and activities are to be cleaner than the endeavor of decorating outer space.
Let the principle of walking according to God's promise be our culture and not to deviate even if it is for a highest graded man.

May God raises us. Not man.

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக