இந்த
புதிய நாளிலே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
*மரபணு*
விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தையில் விற்ககூடாது என்று நாம் யாவரும் போராடுகிறோம்.
சரீர சுக கேடு என்று நாம் அறிந்திருக்கிறோம்.
திராட்சை
செடியோடு வேறே செடியை ஒட்டு போட்டு அதில் வரும் பழத்தை நாம் சாப்பிட்டால் எப்படி
இருக்கும்?
நாம்
திராட்சை *கிளையாக* (கொடி) இருக்கிறோம்.
இயேசு
கிறிஸ்து திராட்சை செடியாக இருக்கிறார்.
துண்டிக்கப்பட்டு விட்டால் கிளைகள் (கொடிகள்) செத்துபோய்விடும்.
அல்லது
அந்த கிளையை வேறே செடியோடு ஒட்டு போட்டால் பழத்தின் தன்மை மாறிவிடும்.
சுத்தமான
ஞானபாலாகிய தேவ வார்த்தையின்படி செடியாகிய கர்த்தரை நாம் சார்ந்து கனியை பிதாவிற்கு
உலகத்தை ஆதாயப்படுத்தி கொடுப்போம்.
நாம்
மரபணு கிறிஸ்தவர்களாக இல்லாமல் ஒரிஜினல் கிறிஸ்தவர்களாக இருக்க சரியான ஞானப்பாலையும்,
செடியையும் பற்றிக்கொண்டிருக்கிறோமா என்று வேறுபார்க்கும் புத்தியை நம்முடைய பிதாவாகிய
தேவன் நமக்கு தந்தருளுவாராக!
பலவிதமான
அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்...
எபி 13:9
நீங்கள்
வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1பேதுரு 2:3
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
|
May our Father in Heaven bless us
all in this New day.
We all *oppose and protest for Hybrid* seeds, fruits and vegetables in the market. As we know they are harmful to human race.
How would you taste the fruit of a
grape branch hybrid with another plant?
We are the branch of grape vine. Jesus Christ is the vine. Either if the branches are separated or branch is tied to another plant, the nature of the Grape fruit is destroyed. Let us be a Christian and not a Hybrid.
May our father God give wisdom to
identify the Truth, doctrine and the Vine to depend on for yielding the right
fruit to the Master and to gain the world.
Scriptures: Heb 13: 9 Do not be wandering through various kinds of foreign teachings ...
Jn 15: 1-5 For I am the true vine,
and my Father is the vineyard ... and if you do not abide in me, if you do
not rest on the vine, you will not be fruitful. I am the vine, you are the
vines. If any man abide in me, and I in him, he will give much fruit; You
cannot do anything other than me.
1Pe 2:2 Like newborn babies, thirst for the pure
milk of the word so that by it you may grow in your salvation.
Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+91 8144 77 6229
subscribe
https://joelsilsbee.blogspot.com
for updates.
|
புதன், 8 மே, 2019
Daily Dose 08-5-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக