என்ன சொல்ல போகிறார் என்று நாம் முன்னமே கணித்து சொல்லும் போது
அது நமக்கு இழுக்கை உண்டு பண்ணும் என்று ஞானி சொல்கிறார். (நீதி 18:13)
ஆனால் உலகமோ - முகத்தை பார்த்து உள்ளத்தை சொல்கிறேன் என்று சொல்பவர்களை
ஞானி என்று சொல்கிறது !!
யாராவது நம்முடைய எதிர்காலத்தை சரியாய் சொல்வார்களா என்று ஜனம்
ஆவலாய் அலைகிறது..
ஒன்று மற்றும் திண்ணம். சொல்வதை *பொறுமையாய்* கேட்பதற்கு நமக்கு
பொறுமை இல்லை. வேதம் படிக்கும் முன்னரே, இது தெரிந்த வசனம் என்று கடந்து போய் விடுகிறோம்.
முக்கியத்துவத்தை உணர மனம் மறுக்கிறது. செயலில் எப்படி மாற்றம் வரும்?
யாக் 1:23 ... ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால்,
கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;
->கவனிப்பதற்கும், செவி சாய்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
கீழ்ப்படிதலும் மாறுதலும் தானாய் வரும்.
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் :
|
* If someone predicts and declares,
World calls them WISE.
* People runs behind to those who
can say their future.
One thing is observed constantly. Many do not have patience to *listen patiently*.
Before reading a Scripture, we pass
on the verses thinking its known and familiar.
Often mind refuses to recognize the
importance. How then a change comes?
We read in James 1:23 “But if anyone does not do it according to the word, he shall be like a man who sees his face in his glass” -> Let us give importance to observation and hearing. Obedience and changes will follow.
Eddy
Joel
Preacher
- Kaniyakulam Church of Christ
+968
93215440
subscribe https://joelsilsbee.blogspot.com for updates.
|
திங்கள், 6 மே, 2019
Daily Dose 06-5-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக