புதிய நாளின் ஆனந்தத்தை நமக்கு தரும் ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
முழு பட்டணத்திலும் 10 தேவனுடைய பிள்ளைகள்
(நீதிமான்கள்) கூட இல்லாத படியினாலே சோதோம்
கொமோரா அழிக்கப்பட்டு போனது - ஆதி 18:32
நம் தேசங்கள் இப்போது சுயநலத்திலும்,
பெருமை பேச்சுகளிலும், விபச்சாரத்திலும், விக்கிரக வழிபாட்டிலும், துன்மார்க்கத்திலும்,
சட்ட விரோதத்திலும், பொய் பரப்புரைகளிலும், தவறான பாதையில் வழி நடத்தும் தலைவர்களும்,
தவறு என்று அறிந்தும் குருட்டாட்டமாய் பின்தொடரும் கூட்டமும் நிரம்பி வருகிறது.
எமோரியர் அக்கிரமம் மிகுதியாவது வரைக்கும்
இஸ்ரவேல் ஜனம் அடிமை தனத்தில் இருந்தது. (ஆதி 15:16)
எமோரியரின் அக்கிரமம் பூர்த்தியான போதோ
முழு தேசமும் இஸ்ரவேலுக்கு இரையாகிபோனது.
உப்பு சிறிதளவு தான் சாப்பாட்டிற்கு தேவை.
அதுபோல கிறிஸ்தவர்களாகிய நாமும் சிறிதளவு
தான் இருக்கிறோம்.
தேசத்தில் நாம் உப்பாக இருக்கிறோம் (மத்
5:13)
தேசம் மனம்திரும்ப நாம் தேவனிடத்தில்
கண்ணீர் விட வேண்டும்.
மன்றாட வேண்டும். மறைக்கப்பட்டிருக்கும்
கிறிஸ்தவ ஆடல் பாடல் வியாபார மேடைகளின் கண்கள் திறக்க நம் முழங்கால்கள் முடங்கட்டும்.
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
|
Greetings in the name of the Lord who gives us the
joy of the new day.
Sodom and Gomorrah was destroyed in lack of 10 children of God (Genesis 18:32) Our nations are now full of spiritual blindness, pride, Adultry, idolatry, illegality, lying propaganda, misleading leaders, and blindfolded followers. Israelites were slaves till the completeness of Amorite lawlessness (Gen 15:16)
Amorite lost their land to Israelites when their their
iniquity was complete.
Only a pinch of Salt is required o make the food
tasty.
We Christians are minority in nation as a salt for
the land (Mt 5:13)
Let us shed tears to the Lord for the repentance of our Nation. Let our knees be folded so the leaders/people eyes open. Especially let our knees be down for the Christendom dance shows, talent song shows & pulpit marketers infront of congregation be open.
Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+91 8144 77 6229
subscribe https://joelsilsbee.blogspot.com
for updates.
|
செவ்வாய், 7 மே, 2019
Daily Dose 7-05-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக