ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

Daily Dose 7-4-19

உன்னதமானவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஜீவனையும் சுவாசத்தையும் தேவன் கொடுத்தார்.

அவரிடத்திலிருந்து பெற்ற ஜீவன் இருக்கும் வரை அவருக்கு உழைக்க கடமை பெற்று இருக்கிறோம்.  பிரச்சனைகளும், போராட்டங்களும், எதிர்ப்புகளும் வரும். அவரிடத்திலிருந்து பலன் வராமல் இருக்கவே இருக்காது.

நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. ஓசியா 10:12

(Ask for English Version, if required)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

உங்கள் கேள்விகளுக்கு வேதாகம பதில்களை பெற்றுக்கொள்ள அதற்கென்ற விசேஷ Whatsapp Groupல் இனணந்து கொள்ளவும் –

லிங்க் :
Greetings to you in the name of Almighty.

God gave us the spirit and breath.

We are to live for Him till the last breath. Problems, protests, oppositions will be there. But, God will never withhold our blessings for the work.

Sow for yourselves righteousness; reap steadfast love; break up your fallow ground, for it is the time to seek the LORD, that he may come and rain righteousness upon you. Hosea 10:12

*Eddy Joel*
+968 93215440

We serve in a separate whatsapp group for *Questions & Bible Answers*.

If you wish, you may join by clicking the following link:
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக