திங்கள், 8 ஏப்ரல், 2019

Daily Dose 8-4-19

 தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
குமாரனை முத்தம் செய்யுங்கள் என்று சங்கீதம் 2:12லேயே வந்துவிட்டது!!!
முத்தம் செய்யுங்கள் என்றால் – ஒப்புரவு ஆகுங்கள் என்று பொருள். கர்த்தரோடு ஒப்புரவு ஆகுதல் என்பது – அவர் கட்டளைக்கு இணங்குவது. அவர் கட்டளைக்கு கீழ்படிவது. அதன்படியே செய்வது. ஜனங்கள் தங்கள் இராஜாவின் கையை முத்தம் செய்தால் – அதன் பொருள் – அவரை தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்கிறோம் என்பதே.
*முரண்பட்டு நிற்கும் போது* அவரின் இரண்டாம் வருகையில் நடக்கபோவதை 2:12 விவரிக்கிறது.

(Ask for English Version, if required)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

உங்கள் கேள்விகளுக்கு வேதாகம பதில்களை பெற்றுக்கொள்ள அதற்கென்ற விசேஷ Whatsapp Groupல் இனணந்து கொள்ளவும் –

லிங்க் :
Wishing you in the name of the Son of God, Jesus Christ.
In Psalms 2:12 itself, we could see the instruction to kiss the Son.
Kissing the son means – join him, agree to His principles, obey His commandment, as like nation kisses their king’s hand.. which is the indication of acceptance as their leader.
If not join hands with Son, then the consequence is listed in Psalms 2:12

*Eddy Joel*
+968 93215440

We serve in a separate whatsapp group for *Questions & Bible Answers*.

If you wish, you may join by clicking the following link:
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக