ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

Daily Dose 6-4-19

நன்மையான எந்த ஈவையும் நமக்கு பரத்திலிருந்து அளிக்கும் தேவனின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

மெலித்தா தீவாரின் குணம் நமக்கு ஒரு பாடம்.

அன்பு – மிக அதிகமாய் இருந்தது.  சிறை குற்றவாளிகள் / கைதிகள் என்று அறிந்தும், தேவையானவற்றை தானாக முன்வந்து உதவி செய்தார்கள்.

பவுலின் கையில் பாம்பை கண்டதும், இந்த குணம் சற்று நேரத்திலேயே மாறி போனது.

எதிர் பேச்ச்சிற்கு கண்டனம் தெரிவிக்காமல், பவுல் – சும்மாயிருந்தார்.
பவுல் சுகமாய் இருந்ததை பார்த்ததும் - அதே கூட்டம் அவரை கடவுள் என்று போற்றினது !! (அப் 28:1-7)

சுற்றத்தாரை பார்த்து, சொந்த குணத்தை கெடுத்து கொள்ளாதீர்கள். ஊர் போற்றும், தூற்றும், உயர்த்தும், தாழ்த்தும்.

தவறுகளை சரிசெய்து, சொந்த உள்ளத்தை சீர்படுத்தி – தேவனுக்கு நேராய் உத்தமத்தை பிடித்து நிற்பதில் உறுதியாய் இருப்போம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229
Greetings to you in the name of The son of God, who sends all goodness from Heaven.

People of Melita – an example and lesson for us.

They were with Lots of love. Even after knowing the men were prisoners and criminals, the people of Melita extended their support to what all required.

That character remained only till serpent cathches Paul’s hand.

Paul remained silent without defending their accusations.

The same crowd now exalt Paul as god when they saw him alive!! (Acts 28:1-7) !!

The world will appraise you, demean you, honour you or despise you. Do not loose your good character looking at them.

Correct the errors and be sincere to the scripture – Let us be stubborn in holding own life towards the scripture.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக