மகத்துவமுள்ள பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்
உண்டாவதாக.
நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எண்ணுக்கடங்கா புத்தகங்களை
எழுதினார்கள். அநேகருடைய சொந்த வாழ்க்கை சீர்கெட்டு, குடிவெறியிலேயும்
விபசாரத்திலேயும், குடும்ப சாபத்திலும் விழுந்து கிடந்தாலும் – அவர்கள் *எழுத்துக்களையோ
அபாரம்* என்று ஊர் மெச்சிக்கொள்ளும். அரசாங்கம் சிலருக்கு விருது வழங்கியும்
கவுரவிக்கும்.
எழுத்தும், பேச்சும் பிரமாதமாய் இருந்தாலும், சொந்த
வாழ்க்கை சரியில்லை என்றால் என்ன பிரயோஜனம்?
அதை பின்பற்றுபவர்களும் அவரை போலவே வீணாகி கனவு உலகத்தில் வாழ வேண்டியது
தான்.
*பரிசுத்த வேதாகமமோ* ...
பழைய ஏற்பாட்டை - ஏறத்தாழ 32 பேரும், 1400 ஆண்டு காலகட்டங்களில் எபிரேய பாஷையில் எழுதப்பட்டதும்..
புதிய ஏற்பாட்டை - ஏறத்தாழ 8 பேரும், 100 ஆண்டு காலகட்டங்களில் கிரேக்க/லத்தீன் பாஷையில் எழுதப்பட்டதும்..
முதல் புத்தகம் ஆதியாகமம் துவங்கி கடைசி புத்தகம் வெளிபடுத்தின
விசேஷம் வரைக்கும் எழுதின எல்லா எழுத்தாளர்களும் – பரிசுத்தவான்களாய் வாழ்ந்தவர்கள்,
அவர்களை கொண்டு பரிசுத்த ஆவியானவர் எழுதி
வைத்தார். (2தீமோ3:16)
கடவுள் மூலமாக, கடவுளின் ஜனங்களை கொண்டு கடவுளை பின்பற்ற
தக்கதாக எழுதி கொடுத்தவை – *பரிசுத்த வேதாகமம்* என்று அழைக்கப்படுகிறது.
பிழையற்றது !! பூரணமானது !! நிறைவானது !!
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும்,
சீர்திருத்தலுக்கும், நீதியைப்
படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2தீமோ3:17)
(Ask
for English Version, if required)
உங்கள் கேள்விகளுக்கு வேதாகம பதில்களை பெற்றுக்கொள்ள
அதற்கென்ற விசேஷ Whatsapp
Groupல் இனணந்து கொள்ளவும் –
லிங்க் :
https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
Visit
https://joelsilsbee.blogspot.com
for
songs, daily dose, Bible Q&A, PPT Slides
|
Every
gratitude and Glory be to our God, the Father in Heaven.
Hundreds
of authors published N-number of books. Though many of their own life is in
disaster, alchoholic, adulterous and filled with iniquity, World will certify
their books as best and superb. Even
Government also honours few with awards.
What
is the use of their writings, if their own life is miserable? Would not their
followers fall in that same trap?
But
*The Holy Bible*…
Old
Testament – written by @32 authors, in 1400 years of span & in Hebrew
Language
New
Testament – written by @8 authors, in 100 years of span & in Greek/Latin
Languages..
From
The first book of Genesis till the last book of Revelation – every writer
lived in Holiness and Holy Spirit authored by using them. (2 Tim 3:16)
God
used Godly people to Follow God and written these God’s Word – So we call
this as *The HOLY BIBLE*
Flawless
!! Perfect !! Complete !!
That’s
why, when a person reads this - he is of profit for teaching, for training,
for guiding, for education in righteousness (2 Tim 3:17)
*Eddy
Joel*
+968
93215440
https://joelsilsbee.blogspot.com
|
வியாழன், 4 ஏப்ரல், 2019
Daily Dose 4-4-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக