பராக்கிரமுள்ள தேவனின் நாமத்திற்கே சகல துதியும்
கனமும் உண்டாவதாக.
தேவ பயமும்,
வேதத்திற்கு கீழ்படிதலும்,
தேவ கட்டளைக்கு அடி பணிவதும்,
தேவனுடைய பிரமாணத்திற்கு தங்களை ஒப்புகொடுப்பதும்
தற்போது குறைந்து போனதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
தேவ பயம் என்பது அவசியமில்லாதது என்ற நிலைக்கு அநேகர் தன்னிறைவு
அடைந்துவிட்டார்கள்.
பணம், செல்வாக்கு, வாழ்க்கை தரம் பெறுக பெருக –
சட்டமும் தேவ கட்டளையும் தன் கையிலேயே இருப்பது போல அவர்களுக்கு உணர்வு வந்து
விடுகிறது.
யூதா ஜனம் இப்படி ஒரு நிலையை அடைந்த போது – (எரே
8:4-17) ஆண்டவர் அவர்களை தண்டிக்க தவறவில்லை.
பழைய ஏற்பாடு நமக்கு பாடமாய் கொடுக்கப்பட்டது. காலம்
தாமதமானாலும், சட்ட மீறுதல் என்பது, எப்போதும் கணக்கில் வைக்கப்படுகிறது, மனம்திரும்புதல்
இருக்கும் வரை.
தேவனுக்கு பயந்தே – நம் செய்கைகள் எப்போதும்
இருக்கட்டும்.
உலகம் நம்மை பரிகசித்தாலும் / அங்கீகரிக்காவிட்டாலும் –
தேவனிடதிலிருந்து நமக்கு வெற்றி தேடி வரும்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May
All Glory and Honour to our Mighty God.
We
could see clearly the
decrease
in
The
fear of God,
Obedience
to the Scriptures and
Acknowledgment
to the law of God.
Fear
of God has become least important as they become self saturated in their life.
Economical
upliftment and social status is developed so people take the law of nation
and law of God in their hands for granted.
When
such stage was attained by the people of Judah, God *did not leave* them
unpunished. (Jer 8:4-17).
Delay
in punishment is not the sign of freedom. It is all surely counted in God’s
eyes till He the repentance in them.
Though
this world despise you or not recognizing you,
Let
our acts always be submissive to The law of God ALONE…
with
all the fear of our creator.
Victory
will find wherever you are !!
*Eddy
Joel*
+968
93215440
|
புதன், 3 ஏப்ரல், 2019
Daily Dose 3-4-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக