சோதனையை
சகிக்க பெலன் தந்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
Temptation (டெம்ப்டேஷியன்) என்கிற வார்த்தைக்கு தமிழில் *சலனம்* என்றும் அர்த்தம். ஆனால்
எல்லாவற்றையும் சோதனை என்றே நாம் சொல்லிவிடுகிறோம்.
பிசாசு
நமக்கு ஆசை வார்த்தை கூறி நம்மை சலனப்படுத்தி
பார்ப்பான். *இயேசுவிடம் அது பலிக்கவில்லை* (மத் 4:3) . ஆனால் ஆதாமும் ஏவாளும் அதில் விழுந்து போனார்கள். அனனியாவும் சப்பிராளும்
அதற்கு பலியானார்கள்.. அப் 5:3
ஆசை
காட்டப்பட்டு அல்லது தூண்டப்பட்டு நாம் இழுக்கப்பட்டு விடுகிறோம். அதில் *விழுந்து விடாமல் நம்மை காத்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது*.
தேவன்
நமக்கு அனுமதித்ததையும் கொடுத்ததையும் நேர்த்தியாய் பாதுகாத்து, பத்திரமாய் சரியாய் நாம் இருக்கிறோமா என்று நம் விசுவாசத்தை பரிசோதிப்பது
– சோதனை.
கொஞ்சத்திலே
இவன் உண்மையாய் நடந்து இருக்கான்...ஆகவே இவனுக்கு இன்னும் கொஞ்சம் கூட்ட வேண்டும்
என்று தேவன் நம்மை மேலும் ஆசீர்வதிப்பார்.
*போதுமென்கிற
மனது*டனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1தீமோ 6:6
எடி
ஜோயல்
+968
93215440 / joelsilsbee@gmail.com
வேத
அறிவில் வளர Bible Q&A Whatsapp Groupல் இனையும்படி அழைக்கிறோம் : https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
pls subscribe your
email https://joelsilsbee.blogspot.com
for regular updates.
|
Greetings
to you in the name of Christ who strengthens us to endure from our trials.
There
are Temptations and Trials. Finding the difference between these two solves
our problem mostly.
Satan
tries to tempt us showing some outward blessing. He failed with Jesus when he
tried so (t 4:3). But, Adam & Eve, Ananias & Sapphira (Acts 5:3) fell
in this trap.
Like
wise, many times we fall in such trap when satan exhibits some aesthetical
blessings. Beware of such instant blessings and refrain from it.
When
we secure and safe even a small blessing received from God, He will surely
add on that looking at your honesty in maintaining the simple one.
Of
course, godliness with contentment does bring a great profit (1 Tim 6:6)
Eddy
Joel
Kaniyakulam
Church of Christ
+968
93215440
pls subscribe your
email https://joelsilsbee.blogspot.com
for regular updates.
|
திங்கள், 29 ஏப்ரல், 2019
Daily Dose 29-4-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக