ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

Daily Dose 28-4-19

கிருபையுள்ள தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

மனிதன் வளர வளர அறிவும் வளர்கிறது.
*அறிவு வளர வளர சுய நம்பிக்கையும்* சேர்ந்து கொள்கிறது.

சுய கட்டுப்பாடு இழந்ததினால்
*பொய் சொல்லவும், கொலை செய்யவும் தாவீது ராஜாவிற்கு நேர்ந்தது*. எண்ணம் வளர்ந்து தீமையை கொடுத்தது (2 சாமு 11:1-4)

சுய கர்வமும் சுய சிந்தனையும் வளர்ந்ததால்...
பக்கத்துக்கு வீட்டில் ராஜா அரண்மனை இருக்கிறது என்றும் அவர் *உலாவுவார் என்று அறிந்தும் பத்சேபாள் மொட்டை மாடியில் குளித்திருக்கிறாள்*.

நாகரிகம் என்கிற பெயரில் எப்படிப்பட்ட வளர்ச்சியும் நம்மை அழிக்க தான் செய்யும். நித்திய ஜீவனுக்கு நேராய் நம்முடைய பிரயாணத்தை எல்லாவிதமான ஒழுக்கமும், இச்சை அடக்கமும் பொறுமையோடும், பக்தியோடும், நிதானத்தோடும் தொடருவோம் (1கொரி 9:25)

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com

May the Graceful God bless us.

Knowledge grows along with the growth of any man.
Self confidence also gets along with knowledge” subsequently.

When King David lost his Self Control, it led him to lie and murder (2 Sam 11:1-4). His self confidence thoughts grew and brought him evil.

As Self arrogance and self rumination grew, Bathseba went to take bath at roof, though she knew King will be roaming in his terrace.

Any development In terms civilization will ruin us.

Let our journey towards the Eternal Life be with all discipline, self-control, patience, reverence and with moderation.  (1 Cor 9:25)

Eddy Joel
Kaniyakulam Church of Christ
+91 8144 77 6229

For updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக