கிருபையுள்ள
தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
பிள்ளை
பேறு பாக்கியம் இல்லை என்றதும் துவண்டு விடுகிறோம்.
நான்
*என்ன பாவம் பண்னிணேன்... எனக்கு ஏன் இப்படி*... நான் யாருக்கும் *எந்த துரோகமும்
செய்யலியே*.. என்று நினைத்து நினைத்து நாம் வேதனை அடைகிறோம். அந்த வேதனையும் கஷ்டமும்
தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று ...
அப்படி
ஒரு *சூழ்நிலையில் இருந்த போதும் கூட சகரியாவும் எலிசபெத்தும்* கர்த்தருடைய சகல கற்பனைகளின்படியேயும்
நியமங்களின்படியேயும் *குற்றமற்றவர்களாய்* நடந்து, தேவனுக்கு
முன்பாக *நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்*. (லூக் 1:6) **
*இதை மனதில்
கொள்ள வேண்டும்*.
அதேபோல
அன்னாள் வருஷந்தோறும் (1 சாமு 1:7) துக்கப்படுத்தப்பட்டும்
துவண்டு விடாதபடி தொடர்ந்து தேவனுடைய பாதத்தில் ஜெபித்துக்கொண்டே இருந்தாள். (1
சாமு 1:10)
மருத்துவர்கள்
எவ்வளவு முயற்சி செய்தாலும் இருதய துடிப்பை (உயிர்) வாங்கி கொடுக்க முடியாது!! அதை
தேவன் தான் அனுக்கிரகம் செய்து *பரத்திலிருந்து* கொடுக்க வேண்டும்.
அன்னாளும்
சரி எலிசபெத்தும் சரி ஜெயம் பெற்றார்கள்.
*எந்த கடவுள்
அவர்களுக்கு இறங்கினாரோ, அதே தேவனை தான் நாமும் தொழுகிறோம்.
தொடர்ந்து ஊக்கத்தோடு ஜெபிப்போம். நிச்சயம் நினைத்தருளுவார்*.
எடி
ஜோயல்
+968
93215440 / joelsilsbee@gmail.com
கேள்வி
& வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள: https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
To receive regular
updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com
|
Glory to God who is So Gracious on
us.
We get disappointed when doctors
say about the sterility.
What sin have I done… why Lord so
to me… I haven’t done nothing wrong to any.. etc are the thoughts in our
heart and we live with all agony. For no doubt, this is an unbearable
situation to anyone …
Though
Elizabeth & Zacharia were in that situation, Scripture says, they were
obeying and living according to the commandments *without blemish* and were
righteous in the eyes of God. (Lk 1:6)
Also,
though Hannah was tortured every year (1 Sam 1:7), she was constantly praying
to God *without getting discouraged*. (1 Sam 1:10)
Whatever
way Doctors try, it is impossible for them to get a fertility to start having
a life in the womb … Spirit comes from GOD ALONE !!
Hannah
& Elizabeth were successful..
We
also have that same GOD. Without hesitation, keep pleading to our Father in
Heaven for the answer at right time.
Eddy
Joel
Kaniyakulam
Church of Christ
+968
93215440
For
updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
|
வியாழன், 25 ஏப்ரல், 2019
Daily Dose 25-4-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக