வெள்ளி, 26 ஏப்ரல், 2019

Daily Dose 26-4-19

தன்னை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தன் *முழு சரீரத்தையும்* அடிக்க கொடுத்து முற்றும் முடிய *எல்லா ரத்தமும் சிந்தி, முழுதாய்* கல் அறையில் அடக்கப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து - தேவன் தனக்கு ஒப்புக்கொடுத்த பொறுப்பை நம் எல்லாருக்காகவும் பாவ நிவாரணமாக இயேசு கிறிஸ்து சிலுவையின் மூலம் ஏற்படுத்தி வைத்தார்.  எபி 9:14

உங்கள் உடம்பை கீரிகொள்ளவோ, ஈட்டியால் வாயை கிளித்துகொள்ளவோ, முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு தேர் இழுக்கவோ, செருப்பு இல்லாமல் வேறு ஊருக்கு பாதயாத்திரை போகவோ சொல்லாமல்;

யாரெல்லாம் இயேசுவை இருதயத்தில் முழுமையாய் தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து (அப் 8:37) ஞானஸ்நானம் எடுக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை *முழுவதும் மன்னிக்கிறேன்* என்றும் அவர்கள் தன்னுடைய பிள்ளையாக மாறுகிறார்கள் என்றும் பிதாவாகிய தேவன் வாக்கு கொடுத்தார்.  அப் 2:38, யோவான் 1:12

விசுவாசிப்பதற்கும், ஞானஸ்நானம் எடுப்பதற்கும், இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுவதற்கும் எந்த விலையும் இல்லை.  மூன்றுமே இலவசம் தான் !!   வெளி 21:6, 22:17

இயேசு *முழுவதுமாய் தன்னை ஒப்புக்கொடுத்தும்*  சிலர் தலையை மாத்திரம் *ஓரமாக கழுவிக்கொள்ளுகிறார்கள்* சிலர் சபையினுள் வைத்திருக்கும்
*பானைக்குள் தலையை முக்கி  எடுத்துக்கொள்ளுகிறார்கள்*..

ஞானஸ்நானம் என்பது *கேலி கூத்தாய் போய்விட்டது*.
Baptizo என்கிற மூல வார்த்தையாகிய கிரேக்க வார்த்தைக்கு “முழுகுதல்” என்று அர்த்தம்.

ஆனால், சுய நல வாதிகளும் அரை வேக்காடுகளும் ஜனங்களை நரகத்துக்கு நேராய் நடத்துகிறார்கள்.

*வேதத்தை பார்த்து அதற்கு மாத்திரம் செவி சாய்ப்போம்*. ரோம 6:4, அப் 8:38

வேதத்தின் படி நீங்கள் இன்னும் எடுக்காவிட்டால் உடனே செயல்படுத்தவும்.... கால தாமதம் வேண்டாம். !!

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com

Wishing you in the name of Christ Jesus, who gave Himself completely for us.

Jesus Christ gave His full body and shed His Full blood at cross, buried, risen on the third day to fulfil the command received from Father in Heaven to save us. He has given everything for us as an atonement. Heb 9:14

He has never asked you to scission or scratch or snip your body, neither to tear your mouth with a spear, nor to drag a chariot with a hook piercing your shoulder, nor He demanded you to walk long distance in bare foot;

Whoever believes Jesus as Son of God (Acts 8:37) and baptized to wash away their sins, God, the Father in Heaven pardons all the sins till that moment and authorizes everyone become HIS Child (Jn 1:12, Acts 2:38)

Believe Him, Taking Baptism, Declaring Jesus as Son of God – all are MERE FREE ONLY !! (Rev 21:6, 22:17)

Though Jesus Christ gave Himself FULLY, many just sprinkling on their head or just dipping their head for Baptism... Christian denominationals made fun on Baptism.

Baptism is not an English word. It is derived from its original Greek word Baptizo, which means “Immersion”

Pulpit merchants and half baked preachers leading their flocks to hell.

Read the Scripture and obey according to the commandment. Rom 6:4, Acts 8:38

Have you taken Baptism according to Scripture? If not, do not delay !!


Eddy Joel
Kaniyakulam Church of Christ
+968 93215440

For updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக