புதன், 24 ஏப்ரல், 2019

Daily Dose 23-4-19

பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

வலது கை செய்யும் நன்மையை இடது கைக்கு கூட தெரியாமல் செய்யவேண்டும் என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னார் (மத் 6:3).

இயேசு கிறிஸ்து அற்புதம் செய்த போது, சில சம்பவங்களில் ஆசாரியனிடத்தில் போய் காட்ட சொன்னார் (மத் 8:3-4)..

வேறு யாரிடத்துலேயும் சொல்லாமல் இரு என்றும் சொன்னார்.

ஆசாரியன், மோசேயின் பிரமாணப்படி அவனுக்கு நிறைவேற்ற வேண்டியதை செய்ய வேண்டும் என்பதற்காக.

ஆனால் ஆசாரியர்களோ, இயேசுவை பார்த்து; அற்புதம் செய்தால் விளம்பரப்படுத்த வேண்டியது தானே எண்று அவருக்கே ஆலோசனை சொன்னார்கள் (யோவான் 7:4)

நம் ஒவ்வொருவரையும் தேவன் ஆசாரியர்களாய் அழைத்து இருக்கிறார்…  ஜனங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நமக்கு உண்டு...

நம்முடைய தாலந்தை நாம் பிரசித்தம் பண்ணாமல் (நீதி 20:6) கடமையை மறக்காமலும், மறுக்காமலும் செய்வோம்..

நம் முயற்சிக்கு நாமே பலன் தேடி கொண்டால் தேவன் அமைதியாய் இருப்பார்.. நாம் அமைதியாய் இருந்தால் பரத்திலிருந்து நிச்சயம் பலன் வெளிப்படையாய் வரும். (மத் 6:18)

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com
Wishing you in the name of the Chief Priest Christ Jesus.

Jesus Christ said - Even let not your left hand knows what you help by right hand (Mt 6:3).

Only at certain incidents, Jesus instructed the healed, to show themselves to the priest. (Mt 8:3-4)  also, instructed not to tell anyone.

Accordingly to Law of Moses, there were certain procedures to fulfil. Else, that also he would have restricted.

On the other side, Priests were advising Jesus Christ why not to advertise His miracles !!  (Jn 7:4)

God had called every Christian to be a Priest. We have our responsibility to do for others.

Instead of proclaiming our own talents (Pro 20:6) without hesitation lets assist our part.

God will be silent, If we seek benefit for our efforts… instead, be silent and carry out your works alone, God will reward you (Mt 6:18)

Eddy Joel
Kaniyakulam Church of Christ
+968 93215440

For updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக