திங்கள், 22 ஏப்ரல், 2019

Daily Dose 21-4-19

நம் மீது எப்போதும் கரிசனையாய் இருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஜனங்கள் மீது இருந்த கோபத்தால் – தேவனே தன் சொந்த கரங்களால் எழுதி கொடுத்த கற்பலகைகளை உடைத்துப்போட்டார் மோசே.

அவர் மீது தேவன் கடுங் கோபங்கொண்டாலும் மோசேயை தண்டிக்காமல் இரண்டாம் முறையும் அவரே எழுதி கொடுத்தார்*. (உபா 10:1-4, யாத் 34:27)

ஆனால் - மலையை பார்த்து பேசு என்று தேவன் சொன்ன போது - ஜனங்கள் மீது இருந்த கோபத்தில் மோசே மலையை அடித்ததால், அவரை கானான் உள்ளே போக கூட தேவன் அனுமதிக்கவில்லை.

தேவனுடைய கட்டளைகளை தாங்கி செல்வதில் இருக்கின்ற பொறுப்பை காட்டிலும் அதற்கு *அப்படியே கீழ்ப்படிவது மிக அவசியம். 

ஏனென்றால் அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் அது நன்மையானாலும் தீமையானாலும், தேவன் கணக்கு வைத்துகொண்டு இருக்கிறார். பிர 12:14

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com
Wishing you in the name of our Lord Jesus Christ who is always concerned about us.

Due to fury over Israelites, Moses destroyed GOD’s OWN HAND WRITTEN commandments (stone tablets).

Though God was angry without punishing Moses, God once again by His hand - wrote those 10 Commandments and gave !! (Deut 10:1-4, Exo 34:27)

But, God punished Moses when he hit the rock while His instruction was to speak. – God punished his disobedience by not allowing him into Canan.

It is very much important to OBEY God’s commandment AS IT IS !!

For God will bring every deed into judgment, with every secret thing, whether good or evil. Ecc 12: 14

Eddy Joel
Kaniyakulam Church of Christ
+968 93215440

For updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக