திங்கள், 22 ஏப்ரல், 2019

Daily Dose 22-4-19

சமாதானத்தின் தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக.

சபையில் ஒருவர் நமக்கு விரோதமாய் தவறு செய்தால் சட்டென்று நாம் *கோபித்துக்*கொள்கிறோம்.  அதோடு நின்றுவிடாமல் அவருடைய தொடர்பையும் படிப்படியாய் *குறைத்து விடுகிறோம்*.

அவன் *சங்காத்தமே வேண்டாம்.. நமக்கு ஒத்தேவராது என்று ஒதுங்கி* விடுகிறோம்.  ஒரு வகையில் இந்த நடவடிக்கை நமக்கு சமாதானத்தை தந்தாலும்... வேதம் என்னவோ மாறி தான் சொல்லுகிறது.

நம்முடைய தகப்பன் தான் அவர்களுக்கும் தகப்பன். நாம் எல்லாரும் ஒரு தகப்பன் பிள்ளைகள். ஆகவே பிரச்சனை வந்தாலும் உருவானாலும் நேருக்கு நேராய் பட்டென்று மூஞ்சில அடிக்கிற மாதிரி கேட்டு விடாமல் *பொறுமையாய்* அவர்களிடத்தில் நாம் எடுத்து சொல்லி *சரி செய்ய வேண்டுமாம்* கலா 6:1

கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனால் கீழ்படிய நாம் போதிக்க பட்டிருக்கிறோம்.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com
May the God of Peace guide us all.

We get anger immediately when someone misbehaved in the congregation/Church.
Moreover, we start maintaining a gap with them and eventually we decide his / her companionship is not at all required and useless.

Keeping them away from us may give pleasure, but unfortunately Bible says the other way !!

Our father in Heaven is their father too. We are children of one father !!
So, whatever situation arises, Bible reminds us to correct him politely.. Gal 6:1

Yes, this is not so easy to practice… but we are also trained to obey !!

Eddy Joel
Kaniyakulam Church of Christ
+968 93215440

For updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக