சனி, 20 ஏப்ரல், 2019

Daily Dose 20-4-19

சிட்சிக்கும் தேவன், நம்மை இரட்சித்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சிக்கும் கேலிக்கும் வித்தியாசம் தெரியாமல் சமுதாயம் மாறிக்கொண்டிருக்கிறது.

நன்றாய் கேலி செய்பவர்களை பார்த்து பாராட்ட கூடிய அளவிற்கு தரம் தாழ்ந்து கொண்டு விட்டது சூழ்நிலை !!

*சும்மா தமாஷ்* தான் என்று மற்றவர்களை கிண்டல், கேலி செய்வதை வேதாமம் வன்மையாய் கண்டிக்கிறது.

1-  இகழ்வோரை அவர் இகழுகிறார்; (நீதி 3:34)

2-  ... நீங்கள் பேதைமையை விரும்புவதும், ...நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும்... எதுவரைக்கும் இருக்கும்? (நீதி 1:22)

3-  ... நீ பரியாசக்காரனானால் *நீயே அதின் பயனை* அநுபவிப்பாய் (நீதி 9:12)

4-  அமைதிக்கு பதிலாக - தன் தகப்பன் நிர்வாணமாய் கிடந்ததை (அவமரியாதை) வெளியே சொன்னாதால் நோவாவின் மகன் காம் சபிக்கப்பட்டான் ஆதி 9:20-27...

ஒருவரை கிண்டலோ கேலியோ செய்வதை முதலாவது *ஆண்டவர் கேட்கிறார்* ! (எண் 12:2)

*பரியாசக்காரரோடு நாம் உட்காரவும்* அனுமதி இல்லை (சங் 1:1)

மகிழ்ச்சிக்கும் கிண்டலுக்கும் *எதிர்மறை* பலனும் உண்டு எரே6:28

ஒருவரை ஒருவர் கேலி செய்து அல்ல - நம் கூடுகை மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

*கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள*:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com
Greetings to you in the name of our Saviour Jesus Christ, who was sent by the Disciplining God.

The community is drastically changing without knowing the difference between Happiness and mocking.

People appreciate the mockers as comedians – it’s a disgraceful attitude !!

Bible severly condemns the mockerers – even if you call it as a joke or wit !

1- God scorneth the scorners. (Pro 3:34)

2- How long, you simple ones, will foolish things be dear to you? and pride a delight to the haters of authority? (Pro 1:22)

3- If you scoff, you alone will bear it (Pro 9:12)

4- Instead of being quiet, Noah’s  son Cam told others (defaming) about his dad’s nakedness and was cursed … Gen 9:20-27…

*When you tease or mock someone” GOD listens FIRST ! Num 12:2

We are *not allowed to sit among the scoffers* (Ps 1:1)

Happiness and mocking is contrary to each other. Speaker get its result. Jer 6:28

Do not mock others but let the gathering be filled with Joy and Happiness.

*Eddy Joel*
Kaniyakulam Church of Christ
+968 93215440

For updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக