வெள்ளி, 19 ஏப்ரல், 2019

Daily Dose 19-4-19

உயிர்தெழுந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இறந்தவர்கள் யாராவது எதையாவது சொல்வதாக கனவு கண்டால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் உண்டு. அதிலும் வயதானவர்கள் கனவில் வந்து எதையாவது சொல்லிவிட்டால் அதற்கு மறு பேச்சே இல்லை.

*ஆனால் எதற்காகவும் நாம் எந்த சூழ்நிலையிலும் யார் சொன்னாலும் இயேசு கிறிஸ்துவின் கட்டளையை மீற கூடாது*.

எலியாவையும் மோசேயையும் இயேசுவோடு இருப்பதை பார்த்ததும் பேதுருவுக்கும் யோவானுக்கும்  இயேசுவை காட்டிலும் அவர்கள் இருவரும் முக்கியமாய் பட்டார்கள். பிதாவோ, வானத்திலிருந்து “*இயேசுவுக்கு செவிகொடுங்கள்*” என்று எச்சரித்தார்.  மாற்கு 9:2-7

இயேசுவின் கட்டளையே நமக்கு பிரதானம். இயேசுவின் தாயாய் இருந்தாலும் சரி, அதை மீறுவது நமக்கு பாவ கணக்கு.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

*கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள*:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at
https://joelsilsbee.blogspot.com
Greetings to you in the name of our Resurrected Lord Jesus Christ.

We see people who gives much importance and obedience to any instruction or assumption came vide a dream where their known dead people appear and conveyed something.  Most of all, if their old parents or grand parents conveyed in the dream !!

But, whatever the situation, we should never deny in obeying God’s word !!

When, Elijah and Moses were seems to be appeared along with Jesus Christ at the Mountain, Peter and John respected and started giving importance to Elijah and Moses than Jesus Christ. But, Father from Heaven instructed them IMMEDIATELY “*LISTEN TO JESUS CHRIST*” (Mk 9:2-7)

Commandment of Christ is superior to us. Whether it is the very Virgin Mary or anyone !!  Listen to Jesus Christ ….

*Eddy Joel*
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Preacher @ Kaniyakulam Church of Christ


To receive regular updates - pls submit your email at
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக