வெள்ளி, 12 ஏப்ரல், 2019

Daily Dose 12-4-19

நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்து பேசும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஒரே ஒரு விண்ணப்பத்தை ஜெபிக்க கொடுத்தாலும், அதை எவ்வளவு ஜோடிக்க முடியுமோ அவ்வளவு ஜோடித்து விலாவாரியாக வசன சொற்றொடராக சொல்லி, வியர்த்து விறுவிறுத்து ஆமென் போடுகிறவர்களையும் நாம் பார்க்க தான் செய்கிறோம்.

அவர்கள் ஜெபித்து முடித்ததும், சுமாராக ஜெபிப்பவர்களுக்கு பயமே வந்து விடுகிறது.. ஐயோ, நமக்கு இப்படி ஜெபிக்க தெரியவில்லையே என்று.

கீழே சில குறிப்புகள் :

ஜெபம், சுருக்கமாக இருந்தால் – மிக போதுமானதே !! (பிர 5:2)

திரும்ப திரும்ப சொன்ன வார்த்தைகளையே சொல்வதும், உச்சரிப்பதும்,  வீண் (மத் 6:7)

இஸ்ரவேலின் ஒரு வீட்டில் வளர்ந்த சிறு பிள்ளை கூட புரிந்து கொள்ள கூடிய அளவில் இருந்திருக்கிறது ஜெபம்.. (2 இராஜா 5:2-3)

உற்சாகமாய், ஊக்கத்தோடு ஜெபிப்போம். நிச்சயமாய் பதில் உண்டு.

Ask for English Version, if required

பிரியப்படுவோர் - கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ளவும்.  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

Greetings to you in the name our Lord Jesus Christ, who advocates for us to our Father in Heaven.

We see people who pray with many verses, with poetic words, various incidents to support and close almost at sweat even for a small prayer request.

Many time, a humble prayer person gets humbled and hide himself from public praying comparing himself with his former.

Below are few tips :

It is really very much sufficient, if your prayer is simple !! (Ecc 5:2)

Prayer is not idle babbling or vain jangling or useless wrangling (Mat 6:7)

Prayer was understood clearly even by a small girl, who listened at her home in Israel (2 Kings 5:2-3)

Let us pray willfully and courageously. God will surely answer everyone’s prayer.


Eddy Joel
+91 8144 77 6229

If interested, join our whatsapp group for *Questions & Bible Answers*.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக