புதன், 10 ஏப்ரல், 2019

Daily Dose 10-April-2019

பரம தகப்பனுக்கு சிலுவையின் மரணபரியந்தம் உண்மையாய் இருந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஜனங்களை சமாதானபடுத்த நினைத்த பிலாத்து, இயேசுவை  சிலுவையில் அறைந்து விட்டான். (மாற்கு 15:15)

இப்போதும் அது தான் நடக்கிறது... சபையாரை குஷிபடுத்த நினைத்து, கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து விடுகிறார்கள் !!

பரவசமும், உணர்ச்சி பூரிப்பும் – இரட்சிப்பிற்கு போகும் பாதையை தடுத்து விடும்.

சீழ் பிதுக்கப்படாமல் எப்படி புண் ஆறாதோ, அது போல சத்தியத்தை கேட்காமல், விசுவாசிக்காமல்,  கீழ்படியாமல் – ஆசீர்வாதம் தேடி வந்துவிடும் என்று நம்புவது, கிளி ஜோசியம் போன்றது !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Ask for English Version, if required

பிரியப்படுவோர் - கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ளவும்.  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

Greetings to you in the name of our Lord Jesus Christ, who obeyed to Eternal Father till the Cross.

To please the Nation, Pilate crucified Jesus (Mk 15:15)

Same incidents are still happening… yes, to please the congregation, the crucify Christ !!

Ecstasy and emotion - will block the path of salvation.

Unless the pus is removed, wound will not be cured. Likewise unless the Gospel is heard, believed and obeyed – it will be like a Parrot Astrology to believe the blessings is received !!

*Eddy Joel*
+91 8144 77 6229

If interested, join our whatsapp group for *Questions & Bible Answers*.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக