செவ்வாய், 2 ஏப்ரல், 2019

Daily Dose 02-Apr-2019

ஜீவனுள்ள வார்த்தையாகிய ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தேவ வார்த்தை சொல்லப்பட்ட போது கேட்டவர்கள் இருதயம் கொழுந்து விட்டு எரிந்ததாம்.. (லூக்24:32)

கேட்டவர்கள் உணர்வு அடைந்தார்கள்... போய் சொன்னார்கள்... சாட்சி பகிர்ந்தார்கள்.

ஆனால் இரண்டு பக்கமுமே வளர்ச்சி அடையவிடாமல் சில காலமாக கெர்ச்சிக்கிற சிங்கம் விழுங்கி வருகிறான்..

எழுச்சி என்கிற பெயரில் இரண்டும் வேதத்தை மூடி வைத்து விட்டது.. அவர்களுக்கு கேட்கவும் நேரமில்லை, படிக்கவும் நேரமில்லை. கற்றுக்கொள்ள மனம் இல்லை.. எல்லோரும் எல்லாம் அறிந்தவராகிவிட்டதால் !!

எது சரி தவறு என்று எப்படி ஒப்பிட்டு  பார்த்து சரி செய்வார்கள்? எழுச்சி அவசியம், அது வெறும் உணர்ச்சி பொங்கி கொண்டு இருக்கிறதே தவிர சத்தியத்தை காண முடியவில்லை..

விழிப்போடு இருப்பது அத்தியாவசியம். வேதத்தை படித்து தற்போதைய கிறிஸ்தவத்தை ஒப்பிட்டு பாருங்கள்...

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Living Word Jesus Christ.

When the scripture was preached, hearer’s heart was burning..!! (Lk 24:32)

They realized the Truth. Went and proclaimed..witnessed the incident.

But, the roaring lion keeps swallowing both the sides for some season now.

The Surge seen in denominational Christendom has shut the scripture.
They neither have time to read nor to listen. Not ready to learn even… all are aware of everything and declare themselves are knowledgable .. !!

How can they identify which is right and wrong, if not compared their practice with Bible? In these mere surge, Truth is missing !!

Be vigilant. Compare the Scripture with your chiristianity practice.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக